தனக்கென ஒரு தனி கதை கொண்டு அதன் மூலம் மக்களுக்கு கருத்துக்களை கொண்டு செருப்பால தான் இயக்குனரும், நடிகருமான பாக்கியராஜ். இவர் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த சுவரில்லாத சித்திரங்கள் என்ற படம் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், தமிழ் சினிமாவில் சிறந்த திரை க்கதை படங்க ளை எடுப்பதி ல் பாக்கியராஜ் கைதேர்ந் தவர். இதை தொடர்ந்து படங்களை இயக்கி வந்த பாக்கியராஜ் நடிகராகவும் கொடிகட்டி ப றந்தார். அதுமட்டுமில்லாமல் 80 காலகட் டத்தில் பாக்யராஜ் படங்கள் என்றாலே காமெடிக்கும் கி ளுகி ளுப்பும் பஞ்சமிருக்காது. ஒவ்வொரு படத்திலும் தி னுசு தி னுசாக நடிகர்களை இறக்கி விடுவார். அதிலும் இவரின் சி ன்ன வீடு என்ற படத்தின் மூலம் இளைஞர்கள் நெஞ்சை கிற ங்க டிக்க செய் தார்.
சின்ன வீடு படம் மக்களிடையே ரொமபவும் பிரபலமானது அந்த படத்தில் பாக்யராஜ் போலவே எல்லோரையும் கவர்ந்தது பபிதா தான். இவரைப் பற்றி தெரியாத பல விஷயங்களை இங்கு பார்க்கலாம். மறைந்த பழம்பெரும் புகழ்பெற்ற நடிகர் எம்ஜிஆரின் படங்களில் ச ண்டை காட்சிகளில் நடித்து இருந்தவர் ஜஸ்டின். இவர் எம்ஜிஆர் உடன் நேருக்கு நேர் ச ண்டை போ டும் காட்சிகளில் நடித்து இருந்தவர். ஜஸ்டின் உடைய மகள் தான் பபிதா. இவருடைய சொந்த ஊர் நாகர்கோவில். 1980களில் பபிதா பல வேடங்களில் ஒரு ரவுண்டு வந்தார் என்று சொல்லலாம். அதில் எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பிடித்த படம் தான் சின்ன வீடு.
ஒரே பாடல் மூலம் பிரபலம் ஆனவர் பபிதா.. அதுமட்டும் இல்லாமல் கமலஹாசனின் மாஸ்டர் பீஸான நாயகன் படத்தில் வரும் நான் சிரித்தால் தீபாவளி என்ற பாடலுக்கு இவர் நடனம் ஆடி இருந்தார். இதனை தொடர்ந்து இவர் படங்களில் நடி கையாக நடித்திருந்தார். மேலும், சின் ன வீடு படத் திற்கு முன்பாக இவர் பாக்கிய ராஜின் பவுனு பவுனு தான் படத்தில் ஐ ஸ் ப் ரூட் மாமியாக வருவார். பின் பல படங்களில் நடித்து வந்த நடிகை பபிதா சினிமாவில் வாய்ப்பு குறைய தொ டங்கியவுடன் அரசிய லுக்கு சென்று விட்டார்.
சமீப காலத்தில் ஒரு பே ட்டியில் பல்வேறு செய்திகளை பகிர்ந்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பது, நான் முதன் முதலாக நடித்த படம் தென்றல் எண்ணை தொடு. நான் சிறு வயதில் நடிக்க வந்தேன். என்னுடைய அப்பா பெயர் ஜஸ்டின். அவர் தலைவர் எம்ஜிஆர் உடைய பல படங் களில் நடித்திரு க்கிறார். எனக்கும் த லைவரை நன்றாக தெரியும். அவர் வீட்டி ல் சாப்பி டுவது, பேசுவது, நல்ல ப ழக்கம். சொல்லப்போனால் குடும்ப நண்பர்கள் போல் என்னுடைய அப்பாவும் தலைவரும் இருந்தார்.அனைவரும் அறிந்ததே தலைவரின் குணம்.
பல படங்கள் இருந்தாலும் பெ யர் வாங்கியது என்று ஒரு படம் இருக்கும் அல்ல வா.. முதல் சூட்டிலேயே காட்சி அருமையாக வந்தது. அதனை தொடர்ந்து பூவே பூச்சூடவா, மங்கை ஒரு கங்கை தொடர் ந்து பல படங்களில் செகண்ட் ஹீரோயினாக நடித்தேன். பின் ஐஸ் ப்ரூட் மாமி என்ற கதா பாத்திரம் எனக்கு தமிழ் சினிமா உலகில் ஒரு முத்திரை யைப் பதிக்க வைத்தது. இப்ப கூட பல பேர் என் னை ஐஸ் ப் ரூட் மா மி என்று தான் சொல்வார்கள். அந்த அளவிற்கு அந்த பெயர் வாங்கித் தந்தது. அதற்கு பிறகு பாக்கியராஜ் உடை ய சின் ன வீடு படத்தின் மூலம் தான் எனக்கு பிரபலம் கிடைத்தது. அந்த படத்தில் நடித்ததற்கு பிறகு எனக்குப் பல மொ ழிகளில் பட வாய்ப்புகள் வந் தது என்று சொல்லலாம். இன்று வரை என் னால் அந்த படத்தை மறக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.