அடடே.. நம்ம சினிமா நடிகைகளுக்கு இணையாக சம்பளம் வாங்கும் சீரியல் நடிகைகள்..!! எவ்வளவு தெரியுமா?? யார் முதலிடம் பாருங்க..!!

Cinema

தற்போது தமிழ் சினிமாவில் பிரபலத்தை விட திறமையே அதிகம் வேலை செய்கிறது. அப்படி திறமை பெற்று மக்களிடம் அதிகம் ரீச் ஆகும் நடிகைகளுக்கு தான் மவுஸ் அதிகம், பொருளாதரா அடிப்படையிலும் சற்று அதிகமாக முன்னேறுவார்கள்.அப்படி தான், இந்த கால சீரியல் நடிகைகள் மக்களிடம் நல்ல ரீச் உள்ளதால், மொத்தமாக பார்க்கும் போது சாதாரண பெரிய சினிமா நடிகைகளை விட அதிக சம்பளம் பெருகின்றனர்.

அவர்களின் பட்டியலை கீழே தொகுத்துள்ளோம் :

1.ராதிகா சரத்குமார் – ரூ 1 லட்சம்

பல சீரியலை தனது ராடான் மீடியா நிறுவனத்தை வைத்து தயாரித்து வரும் ராதிகா சரத்குமார். வாணி ராணி என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். இதில் ஒவ்வொரு எபிஸோடுக்கும் 1 லட்சம் ரூபாய் சம்பளமாக பெறுகிறார்.சித்தி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் இவர்.

2.ரம்யா கிருஷ்ணன் – ரூ 50,000

அந்த காலம் முதலே பல பாடல்கள் மற்றும் நடிப்பின் மூலம் வெள்ளித்திரையில் ஜொலித்து வருபவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். பாகுபலியில் கலக்கிய ரம்யா கிருஷ்ணன் தற்போது வம்சம் சீரியலில் நடித்து வருகிறார். அதற்கு இவர் ஒவ்வொரு எபிஸோடுக்கும் பெரும் சம்பளம் குறைந்து -ரூ50,000.

3.சரவணன் மீனாட்சி ரக்சிதா -ரூ25,000

முதல் சீரியல் சிறப்பான வெற்றி பெற்றதை அடுத்து இவர் இப்போது ரொம்ப பிஸியாக நடித்து வருகிறார்.சீரியலில் நடிகைகளில் பிரபலமானவர் ரக்சிதா. பெரிய திரையில் வரவில்லை எனிலும், இவர் நடிக்கும் சரவணன் மீனாட்சி சீரியலில் ஒவ்வொரு எபிஸோடுக்கும் -ரூ 25,000 பெறுகிறார்.

4.நளினி – ரூ 15,000

இவர்களை பொதுவாக தெரியாதவர்கள் இருக்க வா ய்ப்பு குறைவு அந்த காலம் முதல் தற்போது வரை நடித்து வருகிறார்.அந்த கால ஹீரோயின் தற்போது நடித்து வரும் சீரியல்களில் ஒவ்வொரு எபிஸோடுக்கும்-ரூ 15,000 சம்பளமாக வாங்குகிறார்.

5.ஆல்யா மானஷா -ரூ 15,000

வேலை செய்யும் பெண்ணாக நடித்தால் நாடகம் வெற்றி பெரும் என்பதை இவர்களை வைத்து தான் முதலில் அறிந்து கொண்டார்கள் பிறகு அதே பணியில் பல நாடகங்கள் வெற்றிபெற்று வருகிறது.சின்னத்திரை நாயகிகளின் குயின் இவர், ராஜா ராணியின் ஒவ்வொரு எபிஸோடுக்கு- ரூ 15,000 சம்பளமாக பெறுகிறார்.

6.ஸ்ருதிக்கா -ரூ 15,000

வயதானாலும் எப்போதும் ஒரே மாதிரியாக தோற்றம் கொண்டிருப்பவர் மற்றோர் சீரியல் அழகி ஸ்ருத்திகா நாதஸ்வரம் மற்றும் குலதெய்வம் சீரியலில் ஒரு எபிஸோடுக்கு -ரூ 15,000 வாங்குகிறார்.

7.பிரவீணா – ரூ 10,000

கொஞ்சம் பழமை நாயகி அம்மா போன்ற பாத்திரங்கள் இவருக்கு, பிரியமானவள் சீரியலில் நடிக்கும் இவர் ஒரு எபிஸோடுக்கு -ரூ 10,000 சம்பளமாக வாங்குகிறார்.

8.தெய்வமகள் வாணி போஜன் -ரூ 10,000

சின்னத்திரை டு வெள்ளித்திரையில் தற்போது கலக்கி வருபவர் பெரிய நடிகர்கள் கூட நடித்து வருகிறார் நடிகை வாணி போஜன்.இவர் ஒரு எபிஸோடுக்கு -ரூ 10,000 சம்பளமாக வாங்குகிறார்.

9.வள்ளி சீரியல் வித்யா – ரூ 10,000

சில நல்ல கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் ஏற்ற இரு சிறந்த நடிப்பு இவரிடம் உள்ளது இவர் ஒரு எபிஸோடுக்கு -ரூ 10,000 சம்பளமாக வாங்குகிறார்.

source tamil.behindtalkies.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *