உலக சினிமாவில் முதலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பலரும் போக போக பட வாய்ப்புகளுக்காக பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கூட ஒரு சில நடிகைகள் சின்னத்திரை பக்கம் இறங்கி விடுகின்றனர். ஆனால் ஒரு சில நடிகைகளோ மீண்டும் பட வாய்ப்புகளுக்காக இயக்குனர்களுடனோ அல்லது தயாரிப்பாளர்களுடனோ நெ ருக்கமாக இருக்கின்றனர் என செய்திகள் உலா வருகிறது.
அந்த வகையில் நம்முடைய தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அந்த நடிகை. வெள்ளாவியில் வைத்து வெ ளுத்து போன்ற நிறமும், பப்ளியாக இருந்த அவருடைய தோ ற்றமும் தமிழ் ரசிகர்களுக்கு ரொ ம்பவும் பி டித்து விட்டது. மேலும் அவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.அந்த நடிகையே தான்.யாருனு யோசிச்சிருப்பிங்க.
நடிகர் பிரபு அவர்கள் ரஜினி அவர்களிடம் வரும் வசனம் சிஷ்யா நீ இளைச்சா நல்லாருக்காது நான் குண்டானா நல்லாருக்காது, அப்படி அந்த நடிகைக்கு அழகே அவரின் அந்த கு ண்டு உடல் தான். நடிகையோ தி டீரென்று என்ன நினைத்தார் என்று தெரியவில்லை கு ண்டாக இருந்த தன்னுடைய உடலை வெ குவாக கு றைத்தார். நடிகையை எலும்பும், தோலுமாக பார்த்த ரசிகர்கள் ப யங்கர அ திர் ச்சி அ டைந்தனர். பார்க்கவே ரொ ம்ப ப ரிதாபமாக வ யதானவர் போன்ற தோ ற்றத்தில் நடிகை இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.
உடம்பு குறைக்க வாய்ப்பு கிடைக்குமா இல்லையே,மேலும் உடல் எடையை கு றைத்தால் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நடிகைக்கு இதனால் ஏ மாற்றமே மி ஞ்சியது. நடிகை தன்னுடைய புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் அ டிக்கடி பதிவிட்டு வந்தார். அவர் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கி டைக்காமல் போனது. ஒரு கட்டத்தில் காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்த போது நடிகை ரொம்ப டென்சனாகி விட்டாராம்.
இதனால் தன்னை வைத்து ஒரு படத்தை இரண்டு பாகங்களாக எடுத்த இயக்குனருக்கு நடிகை போன் போட்டு வாய்ப்பு கேட்டு உள்ளார். அதற்கு இயக்குனரோ வாய்ப்பு தருகிறேன் என்று சொல்லி நடிகையை கண்டு கொ ள்ளாமல் விட்டாராம். சமீபத்தில் கூட நடிகை ஏற்கனவே நடித்த பேய் படத்தின் அடுத்த பாகம் வெளியானது. அதில் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நடிகை நொ ந்து போனாராம் பாவம் அந்த நடிகை.