பொதுவாக டிவி பார்க்கும் நபர்கள் அனைவருக்கும் குக் வித் கோமாளி புகழ் காரக்குழம்பு கனியை தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பு மிக மிக குறைவு. இவர் சோசியல் மீடியாவில் அவரின் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.அணைத்து நபர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
சின்னத்திரை ரசிகர்களுக்கு குக் வித் கோமாளி கனி பற்றிய அறிமுகமே தேவைப்படாது. மிகப் பெரிய ரியாலிட்டி ஷோவாக உருவெடுத்து இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 2வது சீசனின் டைட்டில் வின்னர் கனி தான்.
காரக்குழம்பு கனி அவர்களின் அண்மைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷா க் ஆகிவிட்டனர்.காரணம் அவரின் நிறம் ஒரு அழகு சி லையாக காட் சியளிக்கிறார்.
படுமா ர்டனாக மாறிய கனி!இந்த குக்கிங் ஷோவில் கொடுக்கப்பட்ட அனைத்து டாஸ்குகளையும் சிறப்பாக செய்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.
கனி சோஷியல் மீ டியாவிலும் தன்னை ஆ க்டிவா க வைத்துக் கொள்கிறார்.அந்த வகையில் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கனியும் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை ஷே ர் செய்து இருந்தார். அதில் மு தன்மு றையாக வி த்யாசமான தோ ற்றத்தில் இ ருந்தார்.எப்போதும் பெண்கள் தங்களை வெள்ளை நிறமாகவே காட்ட முயற்சிப்பார்கள்,அனால் இவர் அதிகம் மேக்க ப் போ டாத, மிகவும் இயல்பான கருப்பு பே ரழகியான கனி அக்காவின் இந்த தி டீர் மாற்றம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இது நம்ப கனியா என ரசிகர்கள் வா யடைத்து போ யுள்ளனர்.