சினிமா துறையில் கணவன் மனைவி பிரிவு அதாவது வி வாக ரத் து என்பது ஒரு சாதாரணமாக ஒரு நிகழ்வாகிவிட்டது.அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த அனைவரையும் அ திர்ச் சியில் ஆ ழ்த்திய சம்பவம் நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடியின் வி வாக ரத்து தான்.
இருப்பினும் அனைவரும் யோசித்தது இது வெறும் கணவன் மனைவி ச ண்டை தான், இருவரும் மீண்டும் இணைந்து விடுவார்கள் என்று தகவல் வெளியானது ஆனால் பி ளவு மீண்டும் இணையவில்லை தற்போது வரை பி ரிந்து வாழ்வதாக தான் செய்திகள் வெளியாகிறது.
மீண்டும் அவர்கள் இணைவார்கள் குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இருவரும் அவரால் பணியை செய்து வருகிறார்கள்.வி வாகர த்து பின் மீண்டும் இயக்கத்தில் கவனத்தை செலுத்தி வருகிறாராம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.சிம்புவுடன் இணையும் ஐஸ்வர்யா அவர்கள் அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்க தயாராகி வருவதாகவும், அதில் நடிகர் சிம்பு நடிக்க விருப்பதாகவும் கூறப்படுகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகுமா என்று.. அப்படி வெளியானால் ரசிகர்கள் கருத்து என்னவாயிருக்கும் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.