சன் தொலைக்காட்சி தான் சீரியல் அதிகம் பார்க்கும் பழக்கத்தை மக்களிடையே கொண்டு வந்தது எனலாம்.அப்படி சன் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த சீரியல்களில் முக்கியமான சீரியல் தான் தென்றல்.இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் இத்தொடரில் நடித்த நடிகர் நடிகைகள் தற்போது சினிமாவில் க லக்கிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் ஓரி ரு பேர் இ ந்த சீரியலுக்கு பிறகு கா ணாம ல் போ ய் விட் டன ர் அந்த வகையில் தென்றல் சீரியல் நடிகை சுருதி அம்மாவாக நடித்தவர் தான் சாதனா.
சாதனா வெறும் சீரியல் நடிகை மட்டுமல்ல. தமிழ் சினிமாவில் சாதனா என்ற மேடை பெயரா ல் ந ன்கு அறியப்பட்டவர் மேலும் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகையாக வலம் வந்தவர்.1982 மு தல் 1995 வ ரை மலையாள சி னிமா வில் அறிமு கமா கி ந டித்து வ ந்த இவ ர் பிற்காலத்தில் த மிழ் கன் ன டம் மற்று ம் தெ லு ங்கு படங்க ளி ல் மு ன்ன ணி நடி கை யாக இரு ந்து வந்தவர்.
யாருக்குடா நம்ம செவாலியே சிவாஜி கணேசனி ன் நடிப்பில் வெளியான ஹி ட் ல ர் உ மாநாத் தில் நடிகர் திலகத்தின் மகளா க ஏற்று நடித்த கதாபாத்திரத் தி ற்காக தன து முத ல் வாய் ப்பு அவ ர் பெ ற்றா ர்.இருப்பி னும் அவர் நெஞ்சத்தை அல்லிதா படத்தில் கதாநாயகியாக தனது கவனத் தை மாற்றினார்,எல்லாருக்கும் முதல் படமே சிறப்பமாக அமைவது வரம்.
படத்தில் நடிக்க என்ன தேவையோ அந்த கலைகளை கற்றவர் இவர் ஆ ந் தி ர மாநி ல த் தில் விஸ்வநாதன் மற்றும் சரஸ் வதிக்கு இ ரண் டாவது மக ளாக பிற ந்தவர். சாத னை பரத ம் கு ச் சிபுடி செ ம் மொழி நடன கலைகள் அ னை த்தி லும் தேர்ச்சி பெற்றவர் . பி ன்னர் மே ற் படிப்பு க் காக செ ன்னை யில் உள் ள சரஸ் வதி வித் யா லயா மெட்ரிக் மேல்நிலைப் பள் ளியில் இவர் பயி ன் றார். குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் இவர் பிரபல கன்னட ந டிகை பி.ராமாதேவியின் பேத்தியும் ஆ வார்.திருமணம் இவருக்கு 1991 ஆம் ஆண் டில் தொ ழிலதிபரான குமார் என்பவருடன் நடந்தது.
இந் த ஜோடிக் கு இரண்டு வருடங்கள் கழித்து கல்யாணி என்ற மக ளும் பி றந் தார் த ற்போ து நடிகை சாதனா அவ ர்கள் சீரி யல் களில் நடி த்து பிர பல மானதற்குப் பிறகு தற்போது எந்த ஒரு வா ய்ப் பும் இல் லா மல் சென் னை யில் அவ ர் கு டும் பத்து டன் தன து அ ன்றா ட வா ழ்க் கை யை க ழித் து வ ருகி றார்.குடும்பத்துடன் மகிழ்ச்சியாய் பொழுதை கழிப்பது அனைவருக்கும் வாய்க்காது.