நமது நாட்டுப்புற பாடலை கிராமத்தில் இருந்து மக்களிடையே அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர்கள் தான் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி. விஜய் டிவி பிரபலங்கள் பெரிய திரையில் ஜொலிப்பது அதிகமாகிவிட்டது.சிவா அவர்கள் தான் இதற்கு அடித்தளமிட்டவர்.
நமது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலமாக நமது குக் அஸ்வின் கூட நமத்து தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி. இதனால் இவர்களுக்கென்று தனி ரசிகர் கூட்டம் உருவானது.செந்தில் நடித்த படத்திலிருந்து வைரலாக ஒரு புகைப்படம்.
அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் செந்தில் தான்.அந்த நிகழ்ச்சியில் சம்பாதித்த பேறும், புகழ் இருவரையும் எங்கையோ கொண்டு சென்றுவிட்டது. ராஜலக்ஷ்மி சினிமா நடிகைகளை மூஞ்சியும் அளவுக்கு ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளர்னர். மேலும் அந்த புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இதோ இணையத்தில் வைரலாகும் அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக உள்ளது.
மேலும் இப்படி பட்ட ஒரு நிலைமையில் தான் நமது சமூக வலைதளத்தில் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி இருவருமே எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார்கள். தங்களது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள் ,அந்த வகையில் ராஜலட்சுமி எப்போதுமே வெளிநாட்டில் நடக்கும் நிகழ்ச்சிக்கு சென்றால் மாடர்ன் உடையில் தான் செல்லுவாராம். கிராமத்தில் மட்டும் தான் சேலை கட்டு வருவாராம் அப்படி மாடர்ன் லுக்கில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்.