தல என்று அனைவராலும் அழைக்கப்பட்ட நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் பெரிய வசூல் சாதனை படைத்தது. இப்படம் தற்போதுவரை ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் AK 61 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
அஜித் அவர்கள் முன்னரே கார் பைக் பந்தயங்களில் கலந்து கொண்டவர் அதனால் நடிகர் அஜித் திரைப்படங்கள் மட்டுமின்றி கார் மற்றும் பைக்ஸ் மீது அதிக அரவம் கொண்டவர் என்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம், அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படத்தில் ஏகப்பட்ட பைக் ஸ் டண்ட் ஸ் காட்சிகள் இருந்தது.படத்தின் கதை அப்படி அமைந்துள்ளது.
வேகமாக சென்றாலே எதிர்பாராத விதமாக இதெல்லாம் கண்டிப்பாக நடைபெறும்.இதனிடையே அஜித்தின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் நரேஷ் பத்மநாபன், நடிகர் அஜித்தின் உடல்நிலை குறித்து பல தி டுக்கி டும் தகவல்களை பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். “அஜித் வலிமையில் வி ழும் காட்சியை மக்கள் இப்போது தான் பார்த்திருக்கிறார்கள். ஆனால், நான்கைந்து முறை அவர் பைக்கில் ஸ் டண் ட் செய்யும் போது கா யம் அ டைந்து ள்ளார். தனது திரைப்படங்கள் மூலம் ஒரு நேர்மறையான செய்தியை தெரிவிக்க விரும்பினார் அஜித். வி ழுந்தாலும் மீண்டும் எ ழலாம் என்பதே அந்தச் செய்தி.
அஜித் அவரின் முதுகெலு ம்பில் இரண்டு நிலையிலான அ றுவை சி கிச்சை செய்யப்பட்டது, ந ரம்பு மண்ட லத்தில் அ ழுத் தத்தை ஏ ற்படுத்திய கீழ் ப க்கமான முதுகெலும்பில் இருந்து ஒரு எலும்பு அ கற் றப்பட் டது. கீழ் முதுகில், அவருக்கு எலு ம்பு மு றிவு ஏற் பட்டு, கிட் டத்தட்ட பக் கவாத த்தால் அ வதிப்ப டும் நி லைக்கு த ள்ளப்பட்டார்” என அவர் தெரிவித்துள்ளார்.