ஆரம்ப காலத்தில் துணை காமெடி நடிகராக இருந்தாலும் தற்போது மிகப்பெரிய அளவில் பெயர் எடுத்தவர். ஹீரோவுக்கே டப் கொடுக்கும் அளவுக்கு வளர்த்துள்ளார்.தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்வனாக திகழ்ந்து வருபவர் நடிகர் வடிவேலு. தன் முகபா வனையால் கூட ஒரு சிறப்பான காமெடி செய்ய முடியும் என்று நிரூபித்த வடிவேலு பாடல்கள் பாடுவதிலும் கைந்தேர்ந்தவர். அப்படி பல படங்களில் அவருக்காக பாடல்கள் வைக்கப்பட்டும்.

குடும்பமா காமெடி செய்து கலக்குவதில் வடிவேலு அவருக்கு நிகர் அவரே, அவ்வாறு பல படங்கள் வந்துள்ளது அனைத்திலும் இவர் கண்டிப்பாக இருப்பர். அப்படி பாண்டியராஜன், சுந்தர் ராஜன் வடிவேலு கதாநாயகன்களாக நடித்து வெளியான படம் “காலம் மாறிப்போச்சு”. வி சேகர் இயக்கத்தில் வடிவேலுக்கு கோவை சரளா ஜோடியாக நடித்தது இந்த படத்தின் மிகப்பெரிய தூண்களாக அமைந்தனர். அப்படத்தில் வாடி பொட்ட புள்ள வெளியே பாடல் தற்போது வரை ஹிட் தான் பட்டி தொட்டியெல்லாம்.
தனக்கான பாடலை வடிவேலு அவரே பாடியிருப்பது அதைவிட பெரிய ஹிட் கிடைக்க காரணமாக இருந்தது. மேலும் தேவா அவர்களின் இசையில் இப்பாடல் அமைந்ததால் அனைவருக்கும் பிடித்துப்போனது.வி சேகரின் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் நாயகன் பாண்டியராஜன் நான் ஹீரோவா இல்ல அவர் ஹீரோவா என்று வடிவேலுவுக்கு தனியாக பாடல் வெச்சிருப்பதை பார்த்து ச ண்டை போ ட்டுள்ளா ராம்.
சமாதானம் செய்த இயக்குனர்,பொறாமை எல்லாம் வேண்டாம் படத்தின் சூழ்நிலைக்கு தேவைப்பட்டது அவ்வளவு தான் என்று கூறியுள்ளார். மேலும் இப்படத்தில் சிறந்த நடிப்பால் வைகைப்புயல் வடிவேலு அவர்களுக்கு தமிழக அரசின் விருதும் கிடைத்தது எனபது குறிப்பிடத்தக்கது.