ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வி வாகரத்துக்கு பின் நடிகர் தனுஷ் போ ட்ட மகிழ்ச்சியான பதிவு… யாருடன் இருக்கிறார் பாருங்க..!!

Cinema

போட்டிபோக்கொண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி மகளை திருமணம் செய்து பின்பு 2 ஆண் குழந்தைகளை பெற்று தற்போது நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் தி டீரென விவாகாரத்தை அறிவித்து தங்கள் 18 வருட திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவந்தனர். அவர்கள் பல தருணங்களில் மீண்டும் நிகழ்ச்சிகளில் சந்தித்து கொண்டாலும் இன்னும் சமா தான ம் ஆ கவில்லை என்று தான் தெரிகிறது.

இருவருமே தங்களுடைய துறையில் பிசியாக வேலை செய்து வருகின்றனர்.தனுஷ் தற்போது ஹைதராபாத்தில் வாத்தி படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். அதே போல ஐஸ்வர்யாவும் முஸாஃபிர் என்ற பாடலை இயக்கி இருக்கிறார்.

தனக்கு எது மகிழ்ச்சி என்று ஒரு போட்டோ போட்டுள்ளார்.இந்நிலையில் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன் உடன் எடுத்த போட்டோவை இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிட அது வைரல் ஆனது. இந்நிலையில் தற்போது தனது நான்கு நாய்கள் உடன் நேரத்தை செலவிடும் போட்டோவை தனுஷ் வெளியிட்டு இருக்கிறார்.

“A long due reunion !! So happy to be with my boys again” என மகிழ்ச்சியாக தனுஷ் பதிவிட்டு இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *