1987 ல் வெளியான படத்தில் தான் முதன்முதலில் அறிமுகமானார்.காமெடி நடிகர் கணேஷ்கர் பாலசந்தரின் மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். தற்போதும் நல்ல நல்ல படங்களான அரண்னை,இது கதிர்வேலன் காதலன்,கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.இவர் கடந்த 2009 -ஆம் ஆண்டு தன்னை போன்ற நகைச்சுவை நடிகை ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டு வளசரவாக்கத்தில் வசித்து வருகிறார்.
போலீஸ் தேட காரணம் என்ன? காமெடி நடிகை ஆர்த்தியின் கணவரும் நகைச்சுவை நடிகருமான கணேஷ்கர் சென்னை பட்டினப்பாக்கத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த போது வி பத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றார்.அதாவது கடந்த சனிக்கிழமை இரவு தன்னுடைய காரில் பட்டினப்பாக்கம் லுாப் சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோ தி வி பத்துக் குள் ளானது.
காருக்கு பின்னல் வந்த வாகனமும் வி பத்தில் சி க்கியது.இந்த வி பத்தில் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டியும் கட் டுப்பா ட்டை இ ழந்து காரில் மோ தி கீழே வி ழுந்தார்.பய ங்கர ச த்தம் கே ட்டு அப்பகுதி மக்கள் ஒன்று கூடிய போது கணேஷ் காரை அப் படியே விட்டுவி ட்டு அங் கிருந்து த ப்பி உ ள்ளார்.வி பத்து குறித்து விசாரணை நடத்துவதற்காக அடையாறு போக்குவரத்து பு லனாய்வு போ லீசார் மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு க ணேஷ்கர் அங்கு இ ல்லை.
நேரடியாக போலீஸ் அவரது வீட்டிற்கு சென்று அங்கு தே டியுள்ளனர்.அப்போது வீட்டில் இருந்த நடிகையும் அவர து மனைவியுமான ஆர்த்தி அவர் வீட்டில் இல்லை என தெ ரிவித்துள் ளார்.இதனிடையே அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விடிய விடிய அரசு மற்றும் த னியார் மருத்துவம னைகளில் அவரை தீ விரமாக தே டியும் கிடைக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.அ திவே கத்தி ல் கார் ஓட்டினாரா அல்லது ம. து போ தை யி ல் கார் ஓ ட்டினாரா என்பது கு றித்து அவரை பி டித்தால் தான் தெ ரியவரும் என போலீ சார் தெரிவித்துள்ளனர்.