தனது குழந்தை பருவம் முதல் நடிப்பவர் தான் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டதோடு அழைக்கப்படும் நடிகர் சிம்பு. பொதுவாக நடிகர் சிம்பு என்றாலே வ ம்பு என்று பே ச்சு, சினிமா துறையில் உண்டு. தற்போது அவரே ஓரளவு மாற்றிக்கொண்டு தான் உண்டு, தன் வேலை உண்டு என படஙகளில் பி சியாக நடித்து வருகிறார். தான் ஆ டாவிட் டாலும் தன தசை ஆடும் என்பது போல அவரே அமைதியாக இருந்தாலும் அவரை பற்றிய ச ர் ச்சை கள் வி டாமல் அவரை து ரத்து கின் றன.
என்ன காரணம் என்றால் அவர் நடிகை நிதி அகர்வால் உடன் ரி லேஷ ன்ஷி ப்பில் இ ருக்கிறார் எனவும்,அவர்கள் இருவருக்கும் விரை வில் திருமணம் எனவும் கி சுகிசு சமீ பத்தில் பர வியது அனைவரும் அறிந்ததே. வழக்கம்போல சிம்பு அவர்கள் இது பற்றி எதுவும் வாய்தி றக்கவி ல்லை. ஆனால் செய்தி கா ட்டுத்தீ போ ல ப ரவிய து.
மகன் சிம்புவுக்கு பெற்றோர்கள் டிஆர் மற்றும் உஷா இருவரும் பெங்களூரில் ஒரு பெண் பார்த்து வைத்திருந்தார்களாம், அவர்களின் நிச்சயதார்த்தமும் விரைவில் நடப்பதாக இருந்தது என்றும், தற்போது நடிகை உடன் சிம்பு வந்த கி சுகி சுவா ல் அவர்கள் ஷா க் ஆகி இந்த சம் பந்த மே வே ண்டாம் என யோ சிப்பதாக தற்போது தகவல் சினிமா வட்டாரத்தில் பே சப்படுகிறது.இதனால் டிஆர் மற்றும் குடும்பம் க டும் அ திர்ச் சியில் இருந்தார்கள் என்று செய்தி உலா வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது அவர்கள் பிக்பாஸ் அ ல்ட்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் அதிலும் சிம்பு அவர்களுக்கு திருமண தகவல் பற்றி போட்டியாளர்கள் கேட்டதால் க டும் ம ன உ ளைச்ச லில் சிம்பு அவர்கள் உள்ளார். விரைவில் எதிர்பார்க்கலாம்.