ஒரு காலத்தில் ஆட தெரியலை நடிக்கவே தெரியலை இந்த கேலி எல்லாம் தாண்டி,தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடியது. சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்த திரைப்படம் ஆ ஸ்கர் விருதுக்கு பட் டியலில் இந்த படம் தே ர்வாகியது.
தற்போது இவர் படம் என்றாலே ஒரு பெரிய எதிர்பார்ப்பு மக்களுக்கு உள்ளது நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்தத் திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி யுள்ளார். 2009ம் ஆண்டு வெளி வந்த கா ப்பான் திரைப்பட த்திற்கு பிறகு பாண்டிராஜ் சூர்யா கூட்ட ணியில் இந்த திரைப்படத்தை இ யக்கியுள்ளார்.மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் போன்ற பல பிரப லங்கள் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படம் தமிழ், தெ லுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் 5 மொழிகளில் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தின் வி ழாவின் பொழுது மேடையில் தனது பட த்தில் நடித்த கதாநா யகி பிரியங்காவை பற்றி நடிகர் சூர்யா கூறி யுள்ளார்.
நடிகைகளுக்கு தான் வ யது ஆகிறது அனால் நடி கர்கள் எதனை வய தானாலும் நடிக் கிறார்கள்.நான் உங்களு டைய கா க்க கா க்க பட த்தை பார்த்து இருக்கின்றேன். அது எ னக்கு மிகவும் பி டித்த படம் என்று கூறியு ள்ளார். அதனைக் கேட்ட நடிகர் சூர்யா தனி யாக கூ ட்டி செ ன்று அந்த படம் பார்க்கும் பொழுது எத்தனா வது படித் தாய் என்று கே ட்டேன் உடனே அவர் நான் மூன்றாவது என்று கூறினார்.
அதனைக் கேட்ட சூர்யா மூன்றாவது படித்த பொண்ணு இன்று எனக்கு நடிகையாக ஆகியு ள்ளார் சந் தோ சமாக இருக் கின் றது என்று கூ றியுள்ளார். இந்த தி ரைப்படத்தில் ஒரு சில காட்சி கள் அற்பு தமாக நடித்து இருக்கின்றார். இதை தொ டர்ந்து நடிகர் சூர்யா நடி ப்பில் வெ ளிவந்த சூ ரரைப் போ ற்று, ஜெய்பீம் போன்ற தி ரைப்படங்கள் ஒ டி டியில் வெ ளியான நி லையில் தற்போ து எதற்கும் து ணிந்தவன் திரைப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கின்றது.படத்திற்கு ஒரு எ திர்பார்ப்பு உள்ளது.