பெண்கள் என்றாலே பொதுவாக அடக்கமாக தான் இருப்பார்கள் அவர்களிடம் அணைத்து திறமையும் இருக்கும் ஆனாலும் எதையும் வெளிப்படுத்த மாட்டார்கள் கரணம் இந்த சமூகம் மேலும் பழங்காலம் முதலே அவர்கள் வாழ்ந்து வந்த ஒரு சூழ்நிலை என்றே சொல்லலாம்.
ஆனால் தற்போது சூழ்நிலை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது, அணைத்து துறைகளிலும் பெண்கள் சாதிக்க தொடங்கிவிட்டனர். நடனத்தில் ஆண்கள் தான் வேகமாகவும் பலவிதமான வளைவு சுளிவுகளை காட்ட முடியும் என்ற காலம் பொய் தற்போது பெண்களும் இணையாக ஆடிவருகின்றனர்.
அப்படி வேட்டி அணிந்து ஒரு பெண் குத்து பாடலுக்கு ஆடிய நடனத்தை தான் தற்போது இந்த வீடியோவில் காண இருக்கிறோம் அவர் மென்மேலும் வளர வாழ்த்துங்கள் நன்றி.ஆண்கள் வேட்டியில் நடப்பதே சிரமம், இங்கு வேட்டியில் வேற லெவலில் நடனமாடி தெ றிக்கவிட்ட இ ளம்பெண் செம வீடியோ நீங்களும் பாருங்க..!!