அட பாவமே விஜய் டிவி குக் வித் கோமாளி 3ல் இந்த வார எலிமினேஷன் இந்த போட்டியாளர் தானா? முடிவு பண்ணிட்டிங்களா??

Cinema

மக்கள் அனைவரும் கொஞ்ச நேரம் சிரித்து சந்தோசமாக இருக்கும் ஒரு நிகழ்ச்சி தான் இந்த விஜய் டிவி குக் வித் கோமாளி. இந்த குக் வித் கோமாளி சோவின் மூன்றாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த வார எபிசோடின் ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வாரம் யார் எலிமினேட் ஆக போகிறார்கள் என்கிற கேள்விக்கு விரைவில் பதில் கிடைக்க உள்ளது.அட பாவமே விஜய் டிவி குக் வித் கோமாளி 3ல் இந்த வார எலிமினேஷன் இந்த போட்டியாளர் தானா? முடிவு பண்ணிட்டிங்களா??

குறிப்பிடத்தக்க நிகழ்வு என்னவென்றால் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ வீடியோவில் எலிமினேஷன் சுற்றில் மனோபாலா, ஸ்ருத்திகா மற்றும் சந்தோஷ் ஆகியோர் இருக்கின்றனர். அவர்களில் மனோபாலாவின் சமையலை செஃப் தாமு பாராட்டுகிறார். அதன் பிறகு சந்தோஷ் வெளியே போககூடாது என ஷிவாங்கி பேசுகிறார்.யார் வெளிய போவாங்க எல்லாருமே ஒரு முக்கியமான போட்டியாளர்கள் தான்.

அடுத்து கடைசியாக நம்ம சிரிப்பழகி மேடம் ஸ்ருத்திகா ஒரு சாதாரண துவையலை கொண்டு வந்து வைக்கிறார்.அங்கு டான் ட்விஸ்ட் உள்ளது துவையல் எப்படி மெயின் டிஷ் ஆகும் என நடுவர்கள் கேட்கின்றனர். அதனால் இந்த வாரம் ஸ்ருத்திகா எலிமினேட் ஆக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.ஆனால் முடிவு சண்டே தான் தெரியும்.பொறுத்திருந்து தான் பார்க்கணும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *