பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகர்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் நடிகர் சல்மான் கான். இவர் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த பீவி ஹோ தோ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். ஆனால், இவர் இந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த மைனே பியார் கியா என்ற படத்தின் மூலம் தான் முதன் முதலாக கதாநாயகனாக களமிறங்கி கலக்கி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து கலக்கியிருக்கிறார்.
மேலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சல்மான் கான் இந்தி திரையுலகில் ஹீரோவாக வலம் வந்து கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் 2002 ஆம் ஆண்டு மும்பையில் சாலை ஓரத்தில் படுத்திருந்தவர்கள் மீது சல்மான்கான் வாகனம் மோதிய சம்பவம் குறித்து அந்த நேரத்தில் பல ச ர்ச் சைகள் எழுந்தது நாம் அறிந்ததே. அந்தப் பி ர ச்ச னையிலிருந்து மீண்டு இவர் திரும்பவும் படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் பல ஆண்டு காலமாக சல்மான்கான் தொகுத்து வழங்கி வருகிறார். இப்படி இவர் சினிமா துறையில் உச்சத்தில் இருந்தாலும் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் தோல்வி அடைந்தார் என்று சொல்லலாம்.
பாலிவுட் உலகில் திருமணம் செய்யாமல் இருக்கும் ஹீரோ என்று கேட்டால் அனைவரும் சல்மான்கானின் பெயரைத்தான் சொல்வார்கள். சல்மான்கான் அவர்கள் ஆரம்பத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயை காதலித்து வந்தார். ஆனால், அவரின் காதல் தோல்வியில் முடிந்தது. அதனையடுத்து ஐஸ்வர்யா ராய் பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். ஆனால், சல்மான்கான் மட்டும் திருமணம் செய்து கொள்ள வில்லை.
மேலும், ஐஸ்வர்யா ராய்க்கு பிறகு நடிகை கத்ரீனா கைஃப் உட்பட பலரையும் சல்மான்கான் காதலித்தார் என்று பாலிவுட் வட்டாரத்தில் கூறப்பட்டது. ஆனால், அது எதுவும் உண்மை இல்லை அந்த செய்திகள் அனைத்தும் வ தந் திக ளே. இருந்தாலும் சல்மான்கான் வேறு எந்த ஒரு பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. பாலிவுட்டில் பிரபல நடிகையாக திகழ்பவர் சோனாக்ஷி சின்கா. இப்படி இருக்கும் சூழ்நிலையில் தற்போது சல்மான்கான் தி டீரென நடிகை சோனாக்ஷி சின்ஹாவை திருமணம் செய்து கொண்டிருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி வருகிறது
சோனாக்ஷி சின்ஹா தமிழிலும் கூட சில படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் சல்மான்கான், சோனாக்ஷி சின்ஹா இருவரும் மோதிரம் மாற்றி ரக சிய மாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று எல்லாம் சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் வெளியானது. இந்த செய்தி பாலிவுட்டில் அனைவரையும் அ திர் ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் சல்மான்கானுடன் சோனாக்ஷி சின்ஹா சில படங்களில் மட்டுமே சேர்ந்து நடித்திருக்கிறார். இப்படி திடீரென சமூக வலைத்தளங்களில் வெளியான இவர்களுடைய திருமண புகைப்படம் உண்மையா? இல்லையா.? என்று ஆராய்ந்து வி சா ரணை நடத்தினார்கள்.
வி சார ணையின் முடிவில் வெளிவந்த அந்த புகைப்படங்கள் எல்லாம் போ லியானது என்பது தெரிய வந்தது. அந்த பு கைப்படங்கள் அனைத்தும் ஆர்யா – சயீஷா திருமணத்தின் போது அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களிடடையே வ தந் தி யை ஏற்படுத்துவதற்காகவே இது போன்று எடிட் செய்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருப்பதாக பாலிவுட் பிரபலங்கள் பலரும் தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் இதுபோன்ற பு கைப்ப டங் கள் வெளியாவது இது முதல் முறை கிடையாது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட நடிகர் ஆமிர் கான், பாத்திமா சனா ஷேக் என்பவரை மீண்டும் திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. அந்த விஷயம் குறித்து வி சாரித்த போது அதுவும் செய்திகள் என்று தெரிய வந்தது. அந்த வகையில் சல்மான்கான் – சோனாக்ஷி சின்கா திருமணமும் போலி, அது எதுவும் உ ண்மை யி ல்லை என்றும் கூறப்படுகிறது.