தெலுங்கு உலகில் மிக பிரபலமானவர் இவர் சூப்பர் ஸ்டார் என்றே சொல்லலாம். பல மொழிகளில் நடித்துள்ளார் அதில் கொஞ்சம் படத்திற்கு ஏற்றவாறு நடிப்பார். இதில் ஒரு சிலர் உடன் நடிக்கும் பொது அனைவரும் பேச தான் செய்வார்கள் அப்படி நாகர்ஜுனாவும், தபுவும் சேர்ந்து படங்களில் நடித்திருக்கிறார்கள். படங்களில் அவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவ ர்ந்தது.நாகர்ஜுனா, தபு இடையே காதல் என்று பேசப்பட்டது அனால் இவர் திருமணம் ஆகி 2 மகன்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிந்தி மொழியில் ஒரு பிரபலமான நிகழ்ச்சி என்றே சொல்லலாம்.இந்நிலையில் கரண் ஜோஹார் நிகழ்ச்சியில் தபுவிடம் அது குறித்து கேட்கப்பட்டது.அதற்கு தபு கூறியதாவது,நாகர்ஜுனா கதை ரொம்ப பழசு. ஆனாலும் அது அடிக்கடி திரும்பி வருகிறது. எனக்கு காதலர் இருக்கிறாரா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறது மீடியா. அனைவருக்குமே காதலர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டும் நீங்க இடம் பிடிப்பார்கள் அப்படி நாகர்ஜுனா மட்டும் இருப்பார்.
எனக்கு நெ ருக்க மா னவர் களில் நாகர்ஜுனாவும் ஒருவர். என் வாழ்க்கையில் இருக்கும் முக்கியமான உ றவுக ளில் அவரும் ஒருவர். அது எனக்கு நெ ருக்க மான உ றவும் கூட. அவருடனான என் உறவை எதனாலும் மாற்ற முடியாது.இருப்பினும் அந்த உறவுக்கு என்னிடம் பெயர் இல்லை என்றார்.நாகர்ஜுனாவுக்கு நாக சைதன்யா, அகில் என்று இரண்டு வளர்ந்த மகன்கள் இருக்கிறார்கள். இருப்பினும் அவரையும், தபுவையும் சேர்த்து வை த்து அ வ்வப்போ து பேச்சு கி ளம்பு கிறது என்பது குறிப்பிடத்தக்கது.