25வது படத்தை தொட்ட விதார்த், மனைவியை இதுவரை யாரும் பார்த்துள்ளீரா? அடேங்கப்பா அழகில் பிரபல நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே ..

Cinema

முதலில் துணை நடிகராக இருந்து விடா முயற்சியால் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக ஹீரோவாக மாறியவர் தான் விதார்த். அதிலும் பிரபு சாலமன் இயக்கிய “மைனா” திரைப்படம் இவருக்கு வேறு ஒரு அடையாளத்தைக் கொடுத்தது இந்த திரைப்படத்தின் மூலம் ஒரு நல்ல ஹீரோவாக திகழ்ந்தார்.

இவர் 2001 முதல் சிறு சிறு வேடங்களில் மட்டும் நடித்துவர் திடீரென்று திருவண்ணாமலை திரைப்படத்தின் மூலமாக வில்லன் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தின் சிறந்த நடிப்பை தொடர்ந்து வழங்கப்பட்ட வாய்ப்பு தான் கதாநாயகனாக நடித்த மைனா திரைப்படத்தின் மூலமாக மிகவும் பரவலாக அறியப் பெற்றார்.

விதார்த் குறைந்தது ஒரு வருடத்திற்கு 3 படங்கள் இவரது நடிப்பில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எதுவுமே பெரிய பட்ஜெட் இல்லை எல்லாமே சிறிய பட்ஜெட் படங்கள். தயா ரிப்பாள ர்கள் கையை க டிக் காத வண் ணம் படம் நடி த்து மி னிமம் கே ரண்டி ந டிகராக வருகிறார். படங்களும் எ திர்பார்த்த அளவிற்கு வசூல் செய்கிறது.

மைனா நடிகர் விதார்த்துக்கு மார்க்கெட் இல்லை என பலரும் கோலிவுட் வட்டாரங்களில் கூறிக் கொ ண்டிருக்கும் நி லையில் இவர் புத்திசாலித்தனமாக 20 முதல் 40 லட்சம் மட்டுமே சம்பளம் வாங்கிக்கொண்டு வருடத்திற்கு பல படங்களில் நடித்து வருகிறார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.இதன் மூலம் கிடைக்கும் வருமானம் அதிகம்.

நடிகரான இவருக்கும் பழனியைச் சேர்ந்த வழக்குரைஞர் சிவானந்தம் என்பவரின் மகள் காயத்ரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இவர்களது திருமணம் திருப்பதியில் நடந்தது. சினிமா நட்சத்திரங்கள் சூழ சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஜெயம் ரவி, விவேக், சரத்குமார், தம்பி ராமையா உள்பட பலர் கலந்து கொண்டார்.

இதோ அவர்களின் புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *