ஆரம்ப காலத்தில் எல்லாருமே சாதாரணமாக தான் இருப்பார்கள் பின்னர் நாளடைவில் தான் புகழ் அந்தஸ்து எல்லாமே கிடைக்கும்.அப்படி பஸ் கண்டக்டராக இருந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர். இவரின் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு திருவிழா தான்.சமீபத்தில் ரஜினியின் தீவிர ரசிகரான முத்து மணி ம ரண மடை ந்தார், அவர் ரஜினிக்காக முதன்முதலில் ரசிகர் மன்றம் தொ டங்கியவர் என்பது கு றிப்பிடத்தக்கது.
முதன்முதலில் என்பது மிக முக்கியமாக குறிப்பிடவேண்டிய ஒன்று எனபதை எல்லாரும் அறிவோம், அவரது மறைவிற்கு அவரின் உடல்நலமின்மை காரணமாக ம ரணம டைந்த முத்துமணியின் மறைவு ரஜினி ரசிகர்களிடையே ஒரு பெரும் சோ கத்தை ஏற்படு த்தியிருந்தது.ரசிகர்களுக்கும் ஒரு கேள்வி எழுந்தது இவரின் குடும்பத்திற்கு தலைவர் ஏதாவது செய்வாரா என்று.
அதற்கு ஏற்றபடி முத்துமணியின் குடும்பத்திற்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி என்னவென்றால் முத்துமணியின் மனைவியிடம் நடிகர் ரஜினி போனில் பேசியதாக தக வல் ப ரவி வரு கிறது. அதன்படி ரஜினி அவர் மனைவியிடம் தற்போது 10ஆம் வகுப்பு படிக்கும் உங்களின் மகளின் படிப்பிற்கான செலவை முழுவதும் தானே ஏற்பதாக கூறி யுள்ளாரா ம்.மேலும் ர ஜினியின் உடல் ந லம் மு ழுமையாக நலம் பெற்ற தும் முத்துமணி யின் குடும் பத்தை நேரில் சென் று சந்திப்ப தாகவும் கூறி னாராம்.ரஜினியின் இந்த செயலை அவரின் ர சிகர்கள் பா ராட்டி பதிவுகளை வெளி யிட்டு வருகி ன்றனர்.