யூடியுபர் ‘ப ரிதாப ங்கள்’ சுதாகர் திருமணம் முடிந்தது! ஜோடியின் அழகிய புகைப்படங்கள் இதோ உங்களுக்காக..!!

Cinema

நடப்பு விஷயங்களை பற்றி பேசவே பலரும் தயங்கும் காலத்தில் ஒரு வீடியோ சேனல் ஆரம்பித்து அதன் மூலம் அதிகம் பாப்புலர் ஆனவர்கள் கோபி மற்றும் சுதாகர். நடப்பு விஷயங்களை விமர்சித்து ட்ரோல் வீடியோக்கள் உருவாக்கி வரும் அவர்களுக்கு இணையத்தில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.வீடியோ மட்டுமல்ல படமும் எடுக்கிறார்கள்.தற்போது சொந்தமாக ப ரிதாப ங்கள் என்ற சேனல் நடத்தி வரும் கோபி மற்றும் சுதாகர் இருவரும் crowd funding மூலமாக ஒரு படத்தையும் எடுத்து வருகின்றனர். அந்த படம் கடந்த சில வருடங்களாக கொரோனா பிரச்சனை காரணமாக முடிக்கப்படாமல் இருக்கிறது.

யூடியுபர் சுதாகருக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது அனைவரும் அறிவோம், தற்போது அவரது திருமணம் இன்று முடிந்திருக்கிறது.அடுத்து முகூர்த்தங்கள் இல்லாத காரணமாக இருக்கலாம்.

அவரது திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது இதோ..

Leave a Reply

Your email address will not be published.