அந்த கால தமிழ் சினிமாவில் 90ஸ் களின் கனவுக் கன்னியாக வளம் வந்த நடிகை திரிஷா. நயன்தாரா, சமந்தா, அனுஷ்கா செட்டி போன்ற முன்னணி நடிகைகள் அறிமுகமாகும் சமயத்தில் நம்பர் 1 நடிகையாக திகழ்ந்து வந்தார் நடிகை திரிஷா. இவர் ஜோடி படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்த பின் சூர்யாவின் மெளனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகினார்.
மேலும் அதன் பின் அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு படங்களின் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப் போட்டு கொடிக்கட்டி பறந்தார். இடையில் திருமணம், காதல் என்று சினிமா வாழ்க்கை த டுமாறி மார்க்கெட்டினைஇழந்தார். பின் 96 படத்தின் மூலம் விஜய் சேதுபதியுடன் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார். என்ன தான் முன் இருந்த மார்க்கெட் இ ல்லாமல் போனாலும் தன்னுடைய இடத்தை மீண்டும் பிடிக்க வேண்டும் என்ற முயற்சியை செய்து வருகிறார்.
மேலும் சமீபத்தில் நடன இயக்குனர் கலா மாஸ்டர் பேட்டியொன்றில் திரிஷா பற்றிய சில உண்மை ச ம்பவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். லேசா லேசா படத்தின் போது பெரிய செட்டுடன் நடன கா ட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.
அப்போது சின்ன நடன நெளிவு வரவில்லை. இதனால் கோ பப்பட்ட தி ட்டியதால், அ ழுது கொண்டே மேக்கப் ரூம் போய்ட்டா. நான் லண்டன் போகிறேன் என்று சோ கத்திலேயே இருந்தார். உடனே திரிஷாவை ச மாதானப்படுத்தினேன். அதன் பின் சிறப்பாக நடித்து கொடுத்தார் திரிஷா என்று கலா மாஸ்டர் கூறியுள்ளார்.
#Trisha kochittu poitaa pic.twitter.com/OHyfE6vxw0
— chettyrajubhai (@chettyrajubhai) March 12, 2022