தற்போது சிறந்த இயக்குநர் பாலாவும் அவருடைய மனைவி முத்து மலரும் விவாகரத்து செய்தனர் என்ற செய்தி அனைவரும் அறிந்ததே.இவர்களின் விவாகரத்து பற்றி நாளுக்கு நாள் செய்திகள்,ச ர்ச் சையா ன வி ஷயங் களும் ப ரபரப்பாக பே சப்பட்டு வருகிறது.இந்நிலையில் இயக்குநர் பாலாவும்,முத்து மலரும் தங்கள் வி வா கரத் து பற்றி வாய் தி றக்காமல் மௌனம் காத்து வருகின்றனர்.
அவர்கள் இருவரும் விவாகரத்து ஆனதற்கு பின்பு தமிழச்சி தங்கபாண்டியனின் மகள் திருமண விழாவிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது மனைவி முத்து மலரும் தன் மகளோடு வந்துள்ளார்.எல்லா குழந்தைகளுக்கும் தந்தை தானே முதல் ஹீரோ அப்படி விழாவில் தன் அப்பாவை கண்ட மகள் சந்தோஷமடைந்து அப்பாவிடம் சென்று மடியில் அமர்ந்துள்ளார். பின்னர் பாலாவும்,தன் மகளை கொ ஞ்சி பேசி விளையாடியுள்ளார்.
மகளுடன் என்ன தான் விளையாடினாலும் தன் மனைவியை பாலா திரும்பி கூட பாரக்கவில்லையாம். திருமண விழா முடிந்த பிறகு விழாவில் இருந்து விடைபெறும போது தன் மகளை விட்டு பிரிய மனமில்லாமல் பாலா கண் கலங்க சென்றுள்ளார்.இதை கண்ட அங்கிருந்தவர்கள் பலரும் அந்த நிகழ்வை கண்டு வ ருத்தம் அ டைந்துள்ளனர்.
தற்போது அனைவரும் தன் குழந்தைகளின் எதிர்காலத்தை சற்றும் சிந்திக்காமல் உடனடியாக வி வாகர த்து மன நிலைக்கு செல்லும் பெற்றோர்களால் குழந்தைகள் மனதளவில் தாய்,தந்தை பாசம் கி டைக்காமல் ஏங்கும் சூழலுக்கு த ள்ளப்ப டுகின் றனர்.