இசையில் தொடங்கி திரையில் தடம்பதித்திருக்கும் ஸ்வாகதா கிருஷ்ணனுக்கு திருமணம் முடிந்தது..!! அட மாப்பிள்ளை இவர் தானா..!! அழகிய ஜோடி..

Cinema

முதலில் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் அவர்கள் ஜோதிகா, விதார்த் நடிப்பில் உருவான காற்றின் மொழி என்ற ஒரு எதார்த்தமான படத்தில் ‘ட ர்ட் டி பொ ண்டாட்டி’, பா ர்ட்டி படத்தில் ஜிஎஸ்டி, ஜ டா படத்தில் அனிருத்துடன் இணைந்து அ ப்படிப் பாக் காதடி, வஞ்சகர் உலகம் படத்தில் க ண்ணனின் லீ லை உள்ளிட்ட நிறைய பாடல்களைப் பாடியவர் தான் ஸ்வாகதா கிருஷ்ணன்.

தனது திறமை மூலம் திரைத்துறைக்குள் நுழைந்துவிட்டாலும் பின்னணிப் பாடகியாக மட்டுமே உலா வந்தவர் ஸ்வாகதா. ஆனால் தற்போது அவர் இசையமைத்து, பாடி, நடித்து வெளியிட்ட அடியாத்தே என்ற புதிய ஆல்பம் அவருக்கு புதிய பல்வேறு ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. அந்த ரசிகர்கள் அவரின் குரலுடன் சேர்த்து நடிப்புக்காகவும் கிடைத்தவர்கள் என்று சொல்லலாம்.

இவர் இசையமைத்து, பாடி, நடித்து வெளியிட்ட அடியாத்தே பாடலை பல்வேறு திரை நட்சத்திரங்கள் கெளதம் வாசுதேவ் மேனன், யுவன் ஷங்கர் ராஜா, ரா. பார்த்திபன், விக்னேஷ் சிவன், இயக்குனர் திரு, அசோக் செல்வன், பாடகி சின்மயி, ஹரீஷ் கல்யாண் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.

பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.கங்கை கரையில் திருமணம் இவர்களது திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.பிரபல பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் தற்போது படத்திலும் நடித்து வருகிறார். அவர் தற்போது பெங்களூரை சேர்ந்த தொ ழிலதிபர் அக்ஷய் குமார் என்பவரை திருமணம் செ ய்துகொ ண்டிரு க்கிறார்.

இவர்களது திருமண நிகழ்வு ரிஷிகேஷில் கங்கை நதி கரையில் தான் நடைபெற்று இருக்கிறது. கடந்த வாரம் நடந்த இந்த திருமண நிகழ்வில் அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டிருக்கின்றனர்.திருமண புகைப்படங்களை பகிர்ந்து நெகிழ்ச்சியாக சமூக வலைத்தளத்தில் பேசி இருக்கிறார் ஸ்வாகதா.

“With the blessings of our parents, our guru and everybody who brought us together, I married Akshay Kumar on March 4th, 2022 in a beautiful wedding ceremony held at Rishikesh on the banks of River Ganga. Me and My partner Akshay thank you all for ur blessings as we begin this journey with Respect, Equality and Love !” என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

அந்த அழகிய ஜோடியின் திருமண புகைப்படங்கள் இதோ உங்களில் பார்வைக்காக..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *