நடிகைகள் என்றாலே எல்லா விதமான கதாபாத்திரங்களும் நடிக்க தயாராக இருப்பார்கள்.அந்த காலத்தில் நடித்த நடிகைகளில் எந்த ஒரு கி சுகி சுக்களிலும் சி க்காமல் மக்களின் ஆதரவை பெற்று சினிமாவையே க லக்கி வந் த நடிகை என்றால் அது நடிகை தேவயாணி தான். இவர் 90s களில் கொடிகட்டி பரந்த நடிகை ஆவார்.பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர்.1993ஆம் ஆண்டு இந்தி சினிமாவில் அறிமுகமான இவர் அதன் பின்னர் பெங்காலி, மலையாளம் படங்களில் நடித்து வந்தார். தமிழில் முதன் முதலில் அறிமுகமானது 1995 ஆம் ஆண்டு வெளியான “தொட்டாசினிங்கி” என்ற படம் மூலம் தான்.
நடிகை தேவயானி என்ன தான் பல மொழி படத்தில் நடிக்கும் நடிகையாக இருந்து வந்தாலுமே அதிகமான படங்களில் நடித்து வராமல் சில படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார். 1996 முதல் 2000ம் ஆண்டு வரை 35 படங்களில் நடித்திருந்தார். தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என்று பல ஹீரோக்களுடனும் நடித்து வந்தார்.படத்தை தேர்வு செய்வது அனைத்திலும் மிக கவனமாக இருந்தார்.
நடிகைகள் இயக்குனர்களை காதலித்து திருமணம் செய்வது இப்போது சகஜம் தான்.இவர் தமிழ் திரைப்பட இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்த பின்னர் நமது தமிழ் திரைப்படத்தில் நடித்து வருவதை மொத்தமாக நிறுத்தி தனது கு ழந்தை களுட ன் நே ரத்தை க ழித்து வருகிறார்.அவருக்கு இப்போது 46 வயது ஆகிறது. சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இவர் நடித்த கோலங்கள் சீரியல் ஆறு வருடங்கள் வெ ற்றிகரமா க ஓடியது. மேலும், ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார் தேவயானி.
முதன் முதலாக ஒரு நடிகை சினிமா துறையில் நடிக்க ஆரம்பிக்கும் பொது கண்டிப்பாக மாடலிங் போட்டோ எடுப்பது வழக்கம். தற்போது அம்சமாக சேலை மட்டுமே கட்டி சென்று செல்லும் தேவையணி அப்போதே ஒரு க வ ர் ச்சி யா ன போ டோஷூட் ந டத்தியுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் இவரா இ ப்படியெ ல்லாம் போ ஸ் கொடு த்திருக்கிறார் என அந்த புகை ப்படத்தை ரசிகர்கள் வைர லாக்கி வ ருகிறார்கள். இந்த புகைப்படம் பல வருடங்களுக்கு முன்னர் எடுக் கப்பட்டிரு ந்தாலும் பெரும்பா லானோர் இந்த புகை ப்படத்தை பார் த்ததில் லை என் பதால் இது தற் போது வை ரலாகி வருகிறது.