என்னோட தா லியை தி ருடிட்டாங்க, அன்பு பரிசு அது, பிக் பாஸ் விட்டில் இருக்கும் சினேகனை நினைத்து வ ருந்தும் கன்னிகா..!!

Cinema

ஒருவர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆக வேண்டும் என்றால் சினிமா அல்லது டிவி நிகழ்ச்சியில் கலந்து இருக்க வேண்டும். அப்படி பிரபலமான பாடல் ஆசிரியராக திகழ்பவர் சினேகன். இவர் எழுதிய பல பாடல்கள் மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்று உள்ளது. இவர் 2500 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். ஆனால், இது பலருக்கும் தெரியாத ஒன்று.பாடல்களும் நடிகர்களும் மட்டுமே மக்களுக்கு மனதில் இருக்கிறது,தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் பாடல்களில் பல இவர் எழுதியது தான் என்றால் அது மிகையாகாது.அவ்வளவு பாடல்கள் இவரை பிரபலமாக்கவில்லை, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக சினேகன் இருந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். இந்த சீஸினில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

காதலிக்கவும் திருமணம் செய்யவும் இந்த காலகட்டங்களில் வயது ஒரு பெரிய காரணமில்லை என்பதற்கு இவர்கள் திருமணம் ஒரு சான்று.சுமார் 10 ஆண்டுகளாக சினேகன் – கன்னிகா இருவரும் காதலித்து வந்துள்ளனர். பெரியோர்கள் முன்னிலையில் இவர்கள் திருமணம் படுவிமர்சியாக நடைபெற்றது. வெள்ளித்திரை மட்டுமில்லாமல் சமீபத்தில் வெளிவந்த ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் சினேகன் நடித்து இருந்தார். ஹாட்ஸ்டாரில் தற்போது சினேகன் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார்.

உலக நா யகன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை தற்போது சிம்பு அவர்கள் செய்து வருகிறார்.போன வாரம் சிம்பு அவர்கள், சினேகன் நல்லா கேம் விளையாடுறீங்க, திடீரென்று வ ருத்தப்ப டுறீங்க, என்ன காரணம்? அவங்கள நினைச்சி வரு த்தப்படு றீங்களா? என்று கேட்டிருந்தார். மனைவியின் ஏக்கம் இல்லாமல் இருக்குமா? அதற்கு சினேகன் ஆமாம், மனைவியை நினைத்து தான் கொஞ்சம் வ ருத்தமாக இருக்கிறது என்று கூறியிருந்தார். இப்படி இவர்கள் இருவருக்கும் பத்து வருடம் வித்தியாசம் இருந்தாலும் ஒருவரை ஒருவர் புரிந்து ஆ ழமா கக் காதலித்து வருகிறார்கள்.நன்றாக புரிதல் உள்ளது அவர்கள் இருவருக்கும் என்று தெரிகிறது.

இருவருக்கும் இடையே நடந்த காதல் நிகழ்வுகளை எப்போதும் பகிர்ந்து வருவது அனைவரும் அறிந்ததே.அந்த வகையில் முதன் முறையாக சினேகன் இடம் கன்னிகா காதலை சொன்ன விதத்தை பல போட்டிகளில் கூறி இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆண்கள் தான் எப்போதும் முதலில் காதல் சொல்வது உலக வழக்கம். முதன் முதலாக காதலைச் சொன்னது சினேகன் என்றாலும் பெண்கள் அனைவரும் உடனே பதில் கூறுவது இல்லை அப்படி கன்னிகாவும் பதில் சொல்ல 5 மதம் எடுத்துக்கொண்டார். அதேபோல் கார்த்திகை தீபத்தன்று வீடு முழுவதும் அகல் விளக்கு ஏற்றி வைத்து அந்த தீப ஒளியில் தான் தன்னுடைய காதலை கன்னிகா சொல்லி இருக்கிறார் புது விதமாக மங்களகரமாக.

குறிப்பிடத்தக்க நிகழ்வு என்னவென்றால் அந்த நிகழ்வின் போது கையில் தாலி, மஞ்சள் கயிறுடன் போய் புரபோஸ் செய்திருக்கிறார்.நினைவில் எப்போது இருக்க வேண்டும் எப்போதும் பார்த்து மகிழ வேண்டும் என்று அந்த தாலியை கையில் வைத்து சினேகன் போட்டோவும் எடுத்துக் கொண்டிருக்கிறார். மிகவும் சென்டிமென்டாக இருவரும் அதை பத்திரமாக வைத்து இருந்தார்கள். ஆனால், ஒருநாள் அந்த தாலி திருட்டு போய்விட்டது. அன்பு பரிசுகாணாமல் போனால் யாராக இருந்தாலும் அதை தாங்கிக்கொள்ள முடியாது. நடிகை கன்னிகா அதை நினைத்து அழுது கொண்டே இருப்பதாக கன்னிகா ரசிகர்களிடம் பகிர்ந்திருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது ரசிகர்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *