நண்பர்களுடன் தாய்லாந்து சுற்றுலாவில் 4 பெண்களை அறைக்கு அழைத்து சென்ற ஷேன் வார்னே,சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இருந்த பெண்கள்..!! ம ரண த்திற்கு முன்பு நடந்த ச ம்பவம்

Cinema

சுழற்பந்து வீச்சாளர் என்றாலே உடனே நம் நினைவில் வருபவர் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே தான். இவரின் ம ரண த்திற்கு முன்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் தாய்லாந்து சுற்றுலா சென்றுள்ளார் அப்போது ஷேன் வார்னே தாய்லாந்தின் Koh Samui-ல் உள்ள தனது வில்லாவில் கடந்த மார்ச் 4 ஆம் தேதி மா ரடை ப்பால் கா லமான தாக வெளியான தகவல் கிரிக்கெட் உலகினரை அ திர்ச்சியில் ஆ ழ்த்தியது. அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள், ரசிகர்கள் கண்ணீர் மல்க இ ரங் கல் தெரிவித்திருந்தனர். இருப்பினும் திடீரென அவருக்கு இப்படி ஏற்பட்டிருக்கிறது.

எனவே வார்னே ம ரண ம் பலருக்கும் ச ந்தேக த்தை கி ளப்பிய நி லையில் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோ ரிக்கை விடுக்கப்பட்டது. ஷேன் வார்னே தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் சென்ற நிலையில் அவர் உ யிரி ழ ந்தார்.

ஆனால் வார்னே இயற்கையான முறையில் தான் உயி ரிழந் தார் என அ டாப்சி ரி ப்போர்ட் தெ ரிவித்தி ருந்தது. இதனிடையே மார்ச் 4 ஆம் தேதி மதியம் 1 மணியளவில் வார்னே 4 பெண்களை தனது அறைக்கு அழைத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெ ளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 2 பேரை நண்பர்களுக்கும், 2 பேரை தனக்கும் மாசாஜ் செய்யும்படி வார்னே கோரியுள்ளார்.சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக வார்னேவுடன் இருந்த அந்த பெண்கள் 2.58 மணிக்கு அறையில் இருந்து வெளியேறியுள்ளனர். எதை தவிர வேறு தகவல் கிடைத்ததாக தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *