அந்த காலத்துல இருந்து காமெடிக்கு பேர் போன நடிகர்கள் தமிழ் சினிமாவில் அதிகமாக இருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் மகனாக மற்றும் பாடகராகவும் நடிகராகவும் திரையில் அறிமுகமாகி முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருபவர் தான் பிரேம்ஜி அமரன்.
பெரிதாக அவரது படங்கள் வெளிவராத நிலையில் சமீபத்தில் சிம்புவின் மாநாடு படத்தில் நடித்திருந்தார்.42 வயதாகும் பிரேம்ஜி இன்னும் திருமணமாகாமல் படங்களில் நடித்து வருகிறார். இந்த வயது ஆயிடுச்சு பலர் அவரிடம் எப்போது திருமணம் என்று கேட்கும் அளவிற்கு ஆளாகியுள்ளார். இன்ஸ்டா போன்ற சமூக வலைதள பக்கங்களில் தற்போது நடிகைகள் போடும் புகைப்படங்களை பார்த்து வா ய்ப்பிளக்கும் மீ ம்ஸை போட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் மகளான அதிதி சங்கர் புகைப்படத்திற்கு ஜொல்லுவிட்டு வாய்ப்பிளந்துள்ளார். இதனை பலர் சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க சார் என்று கூறி வருகிறார்கள். கரணம் என்னனு சொல்லவா வேண்டும்.இதோ அந்த புகைப்படம்.
Monochrome captures the soul? pic.twitter.com/VCk3IjKJvw
— Aditi Shankar (@AditiShankarofl) December 29, 2021