பெரும் ச ர்ச் சையி ல் சி க்கிய லட்சுமி ராமகிருஷ்ணன்! திருமண நாளில் இது தேவை தானா? கோ பமான முகத்துடன் கணவர்..!! கொ தித்தெ ழுந்த ரசிகர்கள்..!!

Cinema

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.தனது கணவருடன் லட்சுமி ராமகிருஷ்ணன் திருமண நாளில் வெளியிட்ட வீடியோ தற்போது ச ர்ச்சை யை ஏ ற்படுத்தி வ ருகின்றது.லட்சுமி ராமகிருஷ்ணன் பிப்ரவரி 14ம் தேதி யூட்யூப் சேனலில் திருமண ஆண்டு விழா – 2022 க்கான வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.அந்த வீடியோவில் அவர், எல்லோரையும் போல தன்னுடைய கணவருடன் நேரத்தை செலவிடுவதுவையும், கார் சவாரி மற்றும் கடற்கரை செல்வது போன்ற அழகிய தருணங்களை பதிவிட்டிருந்தார்.

திருமண அருமையான மனதை வருடும் நினைவுகளோடு பின் அவர் திருமணம் மற்றும் கணவர் குறித்தும் பல வி ஷயங்களை பகிர்ந்து இ ருந்திருக்கி றார்.இப்படி இவர் பதிவிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வை ரலான தை தொடர்ந்து இதற்கு பலரும் நெ கட் டி வ் க மெண்டு களை போட ஆரம்பித் தி ருக்கி றார்கள்.அந்த வீடியோவில் இவர் பொ ட்டு வைக் காமல் இருப்பதை கவனித்து அதைப் பற்றி கருத்து போட்டு வருகின்றனர்.

(போ ற்றலும் தூ ற்றலும் இந்த சமூகத்தில் உண்டு தானே)க லாச்சா ரத் தை பற்றி எப்போதும் பேசுபவர் அவரு ந டக்க வே ண்டும் என்று நி னை ப் பவர் குங்கும பொட்டு வைக்காமல் போறீங்களே திருமணநாள் கொண்டாடுற ல ட்சண ம் இது தானா என்று நெ ட்டிசன்கள் வி மர்சித்து கமெ ண்ட் போட்டு இருக்கிறார்கள்.எனினும், இந்த ஜோடியை அவரது ரசிகர்கள் நீடூழி வாழ வாழ்த்தி வருகின்றனர்.அதற்கு அவர் தகுந்த விளக்கத்தையும் கொடுத்துள்ளார் அவரவர் விருப்பம் அவரவர்க்கு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *