ஒரு காலத்துல இவர யாருன்னு பலருக்கு தெரியாது? ஆனால் இப்போ..!! காரணமா ஆரம்ப கால சினிமாஸில் இவரது படங்கள் ஏதும் நன்றாக மக்கள் மத்தியில் நிலைக்கவில்லை ஆனால் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் விக்ரம்.இவருடைய நடிப்பில் சமீபத்தில் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்த திரைப்படம் மஹான்.
அவருக்கு முதல் பேர் சம்பாரித்து கொடுத்த படம் தாம் சேது அதன் பிறகு இவர் நடித்த அணைத்து படங்களும் மெகா ஹிட் என்றே சொல்லலாம்.ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும், படத்தில் நடித்திருந்த நடிகர்களின் நடிப்பு வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் கோப்ரா திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், நடிகர் விக்ரம் வசித்து வரும் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.அதில் உள்ள அறைகள் அமைப்புகள் ஒரு பெரிய நட்சத்திர விடுதியில் உள்ளது போல காட்சியளிக்கிறது.இதோ அந்த புகைப்படங்கள்..