1987 ல் வெளியான படத்தில் தான் முதன்முதலில் அறிமுகமானார்.காமெடி நடிகர் கணேஷ்கர், பாலசந்தரின் மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தின் மூலம். அரண்னை, இது கதிர்வேலன் காதலன், கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.இவர் கடந்த 2009 -ம் ஆண்டு நகைச்சுவை நடிகை ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டு வளசரவாக்கத்தில் வசித்து வருகிறார்.
கடந்த சனிக்கிழமை இரவு தன்னுடைய காரில் பட்டினப்பாக்கம் லுாப் சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோ தி வி பத்துக்கு ள்ளா னது.
இந்த வி பத்தில் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டியும் கட்டுப் பாட்டை இ ழந்து காரில் மோ தி கீ ழே விழு ந்தார் என்ற தகவல் வெளியானது.
அந்த தருணத்தில் உண்டான ப யங் கர சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஒன்று கூடி ஓடி வந்தபோது, கணேஷ் காரை அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டதாகவும், போலீசார் அவரை தேடியதாகவும், கணேஷ் மனைவி ஆர்த்தியும் வீட்டில் அவர் இல்லை என்று கூறிய தகவலும் வெளியானது.இதனால், நடிகர் கணேஷும், அவரது மனைவி ஆர்த்தியும் த லைமறை வாகிவிட்டா ர்கள் என்ற செய்தி ஊடகங்களில் வெளியாகி பெரும் ப ரபரப்பை ஏ ற்படுத்தியது.
அனைவருக்கும் உண்மை என்ன என்று தெரியப்படுத்த வேண்டிய இந்நிலையில், கணேஷுக்கு என்ன ஆனது? ஆர்த்தி எங்கே என்று மக்கள் குழம்பிய நிலையில், தற்போது மருத்துவமனையில் இருந்தப்படி கணேஷ் மற்றும் அவரது மனைவில் விரிவான விளக்கத்தை கொடுத்துள்ளனர்.
வி பத்து நடந்த பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள தடுப்பு சுவரில் என்னுடைய ஹோண்டா ஜேஸ் கார் மோதி வி பத்து ள்ளா னது. அப்போது, நான் ம யங்கிவி ட்டேன். பிறகு மயக்கம் தெளிந்த நான், என் மனைவியை தொடர்பு கொண்டு பேசினேன்.எனக்கு உடல் நிலை முடியவில்லை. உடம்பெல்லாம் வே ர்த்து விட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் என்னை ஆட்டோவில் ஏற்றினர். பிறகு ஹாஸ்பிட்டலுக்கு சென்றோம். பின்னர், போலீசார் தொடர்பு கொண்டு விசாரித்தார்கள்.
அழுதுகொண்டே அவர் கூறியிருப்பது,அப்போது முழுமையாக நடந்ததை விளக்கினோம் என்று ஆர்த்தி கூறினார். எல்லோரும், ஓடிட்டாங்க என பொய்யாக பேசிட்டாங்க. அது உ ண்மை இ ல்லை. உண்மை என்னான்னு முதலில் தெரிஞ்சுக்கல.கு டிபோ தையில் ப ண்ணிட்டனு எல்லாம் அ சிங்கப்ப டுத்திட் டாங்க என்று கண்ணீர் விட்டு கதறி அ ழுதார் கணேஷ்.மீடியோ சகோதரர்களே என்ன நடந்தது என்று தெரியாமல், எதுவும் உடனே போட்டுவிடாதீங்க. ஒரு கலைஞனை அ வமானப் படுத்தா தீங்க. மக்களுக்கு தெரியும் ந ல்லவனா கெட் டவனா என்று. தயவு செய்து ஒரு கலைஞனை க லங்க வை க்க வேண்டாம். உண் மை யை போ டுங்க என்று கண் ணீருடன் வி ளக் கம் அளி த்துள்ளார்.