17 ஆண்டுக்குப்பின் விவாகரத்து செய்த பிரபல தமிழ் பட இயக்குனர்..!! யார் அந்த இயக்குனர் என்ன காரணம் தெரியுமா??

Cinema

படம் எடுப்பதில் தனக்கென ஒரு ஒரு தனி பாணியை கையில் வைத்திருப்பவர் தான் இயக்குனர் பாலா.தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை கொண்டுள்ளவர், இவரது படம் என்றாலே நடிகர்களை வேலை வாங்குவதில் மிக வல்லவர்.இவர் படத்தில் நடித்துவிட்டால் அவர்கள் கண்டிப்பாக புகழ் பெற்றுவிடுவார்கள்.

சினிமா வாழ்க்கை என இரண்டுமே இவருக்கு நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது, இவர் கடந்த 2004ஆம் ஆண்டு முத்துமலர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பிராதானா எனும் மகன் உள்ளார். பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும், கடந்த 4 வருடங்களாக ம னதளவில் பி ரிந்து வா ழந்து வ ந்துள்ளனர்.

இந்நிலையில், பாலா – முத்துமலர் இருவரும் சுமு கமாக வி வா கரத்து பெ ற்று மு ழுமையாக பி ரித்துவிட் டதாக அ திர்ச்சி யளிக்கும் த கவல் வெளியாகியுள்ளது.17 வருடங்கள் வாழ்ந்து வாழ்ந்து வந்த பாலா – முத்துமலர், சென்னை கு டும்பந ல நீதி மன்றத்தில் வி வாக ரத்து பெற்று பி ரிந்துள் ளார்கள்.இவருடைய வி வாக ரத்து தகவல் திரையுலகினர் மட்டுமின்றி, ரசிகர்கள் மத்தியில் பெரும் அ திர் ச்சி யை ஏ ற்படுத்தி யுள் ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *