இந்த நடிகை நடிக்க வற்ரறங்க என்றாலே ஒரு குதூகலம் ரசிகர் மத்தியில் ஒட்டிக்கொள்ளும் காரணம் அவரின் கியூட்டான முக பாவனை, துறு துறுவென அவர் நடித்த கதாபாத்திரங்கள் என பல விஷயங்கள் மூலம் இன்னும் மக்களின் மனதில் நிற்கிறார்.ஒட்டுமொத்த ரசிகர்களால் ரசிக்கப்பட்ட ஒரு பிரபலம். திருமணம் ஆன பின்பு அவர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.10 வருடங்களுக்கு மேல் ஆனது அவர் படங்களில் நடிப்பதை நிறுத்தி, தற்போது மீண்டும் தனது நடிப்பு பயணத்தை தொடங்கியிருக்கிறார்.
தற்போது புதிய தெலுங்கு படத்தில் நடிக்க ஜெனிலியா க மிட்டா கியுள் ளார்.அப்பட பூஜையின் போது பேசிய அவர், நான் படங்களில் நடிப்பதை நிறுத்தி 10 வருடத்திற்கு மேல் ஆகிறது. இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளேன், இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம் என பேசியுள்ளார்.
ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமாக தான் இருக்கும் நடிகை நதியா போலவே இ வரும் தனது உ டல் அ மைப் பு இன்றும் மாறாமல் ஒரே கட் டுப்பாட் டில் வைத்து ள்ளார் அதுவே அவர் மீண்டும் நடிக்க வர ஒரு மிக முக்கிய கரணம் ஆகும்.