சூப்பர் ஹிட் படமான முந்தானை முடிச்சு படத்தில் நடித்த டீச்சரா இது ஆமாங்க அவங்க தான் உன்னி மேரி, தமிழ் மொழி மட்டுமில்லாமல் அவர் கன்னட மொழியில் தீ பா என்ற தி ரைப் பெயரில் நடித்தார். இவருக்கு ஜோசப் மார்ட்டின் என்ற சகோதரர் உள்ளார். அவர் தனது மூன்று வ யதில் கிளாசிக்கல் நடனம் கற்றுக்கொண்டார்.
கேரளாவில் உள்ள எர்ணாகுளம் பு னித ஆல் பர்ட் கல்லூ ரியில் பேரா சிரியரான ரெஜோய் என்பவரை 1982 மார்ச் 12 அன்று தி ரும ணம் செய்து கொ ண்டார். அவர்களுக்கு ஒரு ம கன் நிர் மல். இவர் கள து மகன் நிர்மல் ரஞ் சினியை தி ரும ணம் செய்து கொ ண்டார். அவர்களுக்கு ரிஹான் என்ற மக ன் உள்ளார். தற்போது தமிழ் தி ரையு லகில் 80ஸ் 90ஸ்களில் கொடிகட்டி பறந்த நடிகைகள் பலர் அடையாளம் தெரியாமல் போயுள்ளனர்.
சில நடிகர் நடிகைகள் மட்டும் இன்றளவும் மக்களின் மனதில் நிற்கின்றனர்.அந்தவகையில் ரசிகர்கள் மனதில் இன்றும் இருப்பவர்தான் முந்தானை முடிச்சு படத்தில் நடித்த உன்னி மேரி. ஒரே ஒரு பள்ளி காட்சி போதும் இவரை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள, முந்தானை முடிச்சு தி ரைப்ப டத்தை பாக்கியராஜ் எழுதி இயக்கி நடித் திருந்தார். அந்த காலகட்டத்தில் மெகா ஹிட்டான இந்த தி ரைப் படத்தில் பாக்கியராஜ் ஜோடியாக ஊர்வசி நடித்திருந்தார்.
டீச்சர் கதாபாத்திரம் இன்றும் பேசப்பட காரணம் இந்த பட்டு டீச்சர் என்ற கதா பாத்தி ரத்தில் நடித்து ரசிகர்களை க வ ர் ந்தவர் நடிகை உன்னி மேரி.தற்போது 57 வயதாகும் இவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பி றந்து வளர்ந்தவர். இவர் 1969 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “நவ கூடு” என்ற படத்தில் குழ ந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அது மட் டுமில்லாம ல் தமிழ் ,தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களில் நாயகியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் நடித்து அ சத்தியுள்ளார்.தற்போது இவருடைய புகைப்படங்கள் முந்தானை முடிச்சு படத்தில் நடித்த டீச்சரா இது என ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது, தற்போது அவரா இவர் என்பது போல தோ ற்றம் மாறியுள்ளார்.