உலகநாயகன் தொகுத்து வழ ங்கிய பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில், நடிகர் சிம்பு தொகுத்து வழங்க ஆரம்பித்ததும் கொஞ்சம் சூ டாக ஓடுகிறது என்றே சொல்லலாம் அதில் கலந்துள்ள அனைவரும் மக்களுக்கு நிச்சயமாகவே பரிட்சயமானவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
க்பாஸ் அல்டிமேட் வீட்டில் போட்டியாளர்களே கொஞ்சம் விளையாட்டை விறுவிறுப்பாக ஆட தொடங்கிவிட்டனர், ஆனால் சண்டைகள் மட்டும் கொஞ்சம் கூட ஓயவே இல்லை அனைவரும் தங்களால் முடிந்த அளவுக்கு பிறருடன் சத்தமிட்டு வாதமிட்டு தான் வருகின்றனர்.ஒவ்வொரு முறையும் போட்டியாளர்கள் இடையே சண்டைகள் நடந்துகொண்டு தான் வருகின்றன.
தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ஒரு குட்டி வீடியோ வெளியாகி இருந்தது. அதில் நிரூப் மற்றும் ஸ்ருதி இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்துகொள்வது போல் ஒரு நாடகம் நடத்தியுள்ளனர்,அந்த புரொமோ வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.